"3 மணி நேரம் மிதமான மழை" - வானிலை மையம்
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம்... கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை.. சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி.. விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
