TN Rains | Heavy Rain | வெளியான மழை அலர்ட்.. களத்தில் இறங்கிய டீம்.. பரபரக்கும் சென்னை
வெளியான மழை அலர்ட்.. களத்தில் இறங்கிய டீம்.. பரபரக்கும் சென்னை
TN Rains | Heavy Rain | வெளியான மழை அலர்ட்.. களத்தில் இறங்கிய டீம்.. பரபரக்கும் சென்னை
#TNRains #HeavyRain #GaganDeepsingh
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேப்பியர் பாலம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் நடைபெறும் பணிகளைப் ஆய்வு செய்கிறார்