Rain Alert ``மேகம் கருக்கும், மின்னல் மழை பொளக்கும்’’ 30 மாவட்டங்களை அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்
30 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை,பெரம்பலூர் புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, விழுப்புரம், மதுரை, தென்காசி, தூத்துக்குடியிலும் மழைக்கு வாய்ப்பு. விருதுநகர்,கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
Next Story
