Railways | Jolarpet | அடுத்தடுத்து கிடந்த 6 சடலங்கள்... தொடரும் மர்மம்..? அதிரும் ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரயில்வே தண்டவாளங்களில் அடுத்தடுத்து கிடந்த 6 அடையாளம் தெரியாத சடலங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்நிலைய எல்லை பகுதிக்குள் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அடையாளம் தெரியாத 6 சடலங்கள் கைப்பற்றப்பட்டு, அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கிறது. உடலை கேட்டு உறவினர்கள் யாரும் வராததால் ரயில்வே போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
Next Story
