15 ஆண்டு இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த ரயில்வே - செங்கல்பட்டு டூ குரோம்பேட்டைக்கு புதிய திட்டம்
விரைவில் பயன்பாட்டிற்கு வரும் குரோம்பேட்டை சுரங்கப்பாதை /செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் புதிய ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஒப்புதல்/குரோம்பேட்டை - ராதா நகர் சுரங்கப் பாலத்தின் பணிகள் 2010-ல் தொடங்கப்பட்டது/15 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த சுரங்கப் பாலம் அமைக்கும் பணி/சுரங்கப்பாலம் அமைக்கும் பணிக்கு ரயில்வே துறை நிலம் ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் தற்போது ஒதுக்கீடு/ரயில்வே நிர்வாகம் நிலம் ஒதுக்கிய நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகளை விரைவாக முடிக்க திட்டம் /நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு - பல ஆண்டு பிரச்னைக்கு இன்னும் சில மாதங்களில் தீர்வு
Next Story
