ரயிலில் செல்போனை பறிப்பது போன்று வீடியோ - விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை

ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரயில்வே போலீசார் செல்போன் பறிப்பு தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ரயிலில் செல்போனை பறிப்பது போன்று வீடியோ - விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை
Published on
ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரயில்வே போலீசார் செல்போன் பறிப்பு தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளனர். ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் ஒருவரிடம், முகத்தில் கர்ச்சீஃப் கட்டிய மர்மநபர் செல்போனை பறித்து செல்வது போல் உள்ள அந்த வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பார்ப்பவர்களை உண்மை சம்பவம் என்று நம்பவைக்கும் அளவுக்கு தத்ரூபமாக இந்த வீடியோ உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com