Railway Gate Viral Video | ``நீங்க ஒரு உயிருக்கு பார்க்குறீங்க.. என்ன நம்பி பல உயிர் இருக்கு..’’
தஞ்சை அருகே உயிருக்கு போராடிய பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற உறவினர்கள், ரயில்வே கேட்டை அவசரமாக திறக்க சொல்லிய நிலையில் அதற்கு மறுத்து தனது பைக்கை கொடுத்து பெண் கேட் கீப்பர் உதவியுள்ளார்.
Next Story
