ஆரணி MLA சேவூர் ராமச்சந்திரன் வீடு மற்றும் மகன்கள் வீடுகளில் ரெய்டு

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்பொழுது ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் அவரது வீட்டிலும் அவரது மகன்கள் விஜயகுமார் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் வீட்டிலும் வேலூர் மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 15க்கும் மேற்பட்டோர் சுமார் 1மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்