யாரும் அறியா Rahul Tiky-யின் மறுமுகம்..``கடைசியா நடந்தது இதுதான்''-கண்ணீரோடு போட்டுடைத்த 2வது மனைவி

x

பிரபல யூடியூபர் ராகுல் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், கணவரின் குடும்பத்தினர் தன்னை ஒதுக்குவதாக, ராகுலின் மனைவி தேவிகா ஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளார். ராகுலுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஆகி 6 மாதத்தில் அவர்கள் பிரிந்துவிட்டதாகவும், பின்பு இன்ஸ்டா மூலம் பழகி தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இறுதி சடங்கை கூட செய்ய விடாமல், ராகுலின் பெற்றோர் தன்னை தடுத்ததாக, தேவிகா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்