``ராகுல் டிக்கி கடைசியாக ஸ்டேஜில் சொன்னது'' - உருக்கமாக நண்பர்கள் சொன்ன வார்த்தை
``ராகுல் டிக்கி கடைசியாக ஸ்டேஜில் சொன்னது'' - உருக்கமாக நண்பர்கள் சொன்ன வார்த்தை
#rahultiky #erode #youtuber #thanthitv
ஈரோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம் ராகுலின் பின்னணி குறித்து தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என அவரது நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நெட்டிசன்களை சிரிக்க வைத்த மனிதர் ராகுல் எனக் கூறியுள்ள நண்பர்கள், அவரது பின்னணி குறித்து சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்றும், ஆதரவாக வீடியோ பதிவிட்டாலும் சர்ச்சை தான் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Next Story
