"`Rahul Tiky’ உயிரை குடித்த வேகம்" - சொல்லி சொல்லி கண்ணீர் விடும் தாய், தந்தை

x

ஈரோடு அருகே இருசக்கர வாகன விபத்தில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ராகுல் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராக இருந்த ராகுல், 8 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டிருந்தாக தெரிகிறது. ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் ராகுல் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்