Rahulgandhi CM Stalin Phonecall | Delimitation | ராகுல்காந்தியுடன் CM ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு தொகுதி மறுவரையறை மசோதவிற்கு எதிரான போராட்டத்தை ராகுல் வழிநடத்த வேண்டும் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்பிக்கள் செயல்படுவார்கள் என ராகுலிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல்
