சென்னையில் மாணவர்கள் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல்
சென்னையில் மாணவர்கள் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல்
இந்தியக் கல்வி முறையில் நடைபெறும் முறைகேடுகள்,நீட் உள்ளிட்ட தேர்வு தாள் கசிவுகள்,கல்வி கட்டணம் உயர்வு...
வேலை வாய்ப்பின்மை இளைஞர்கள் மாணவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் போன்றவை குறித்து நாடு முழுவதும் மாணவர்களை திரட்டி கலந்துரையாடி வருகிறார் ராகுல் காந்தி..
#ragulgandhi #chennai #function #thanthitv
