முடிவை மாற்றிய ராகுல் - கில் பார்ட்னர்ஷிப் | அபாரமாக விளையாடிய இந்தியா
இந்தியா அபார பேட்டிங் - டிராவில் முடிந்த 4வது டெஸ்ட்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் டிரா/2வது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி போட்டியை டிரா செய்த இந்திய பேட்டர்கள்/2வது இன்னிங்ஸில் கேப்டன் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபார சதம் - கே.எல். ராகுல் 90 ரன்கள்/5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை/இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்துவிடுமோ என ரசிகர்கள் சோகத்தில் இருந்தபோது மீட்பராக திகழ்ந்த பேட்டர்கள்/போட்டியின் முடிவை மாற்றிய ராகுல் - கில் மற்றும் ஜடேஜா - வாஷிங்டன் சுந்தர் பார்ட்னர்ஷிப்
Next Story
