சோளிங்கரில் ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.. பிரசாரத்திற்காக ஹெலிகாப்டரில் சோளிங்கர் வந்த நிலையில், அதிகாரிகள் சோதனை செய்தனர்...