ரகுமான் கானின் நூல்கள் வெளியீட்டு விழா..முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் ரகுமான் கானின் 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உள்ளார்

X