ஆதரவின்றி தவித்த பள்ளிச் சிறுவன், ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் சேர்ப்பு

சென்னை, வடபழனியில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த 15வயது சிறுவனை, போலீசார் மீட்டு அவனது விருப்பப்படி நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் சேர்த்தனர்.

வேளச்சேரியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி படித்து வந்ததாக தெரிவித்த அந்த சிறுவன், ஏழ்மை காரணமாக, ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் சேரவேண்டும் என வடபழனிக்கு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து, லாரன்ஸ் அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டான்.இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...

X

Thanthi TV
www.thanthitv.com