ராகிங் கொடுமை - பழங்குடியின மாணவரை தாக்கிய சீனியர்கள் | மக்கள் சொன்ன ஆவேச பதில்கள்
ராகிங் கொடுமை - பழங்குடியின மாணவரை தாக்கிய சீனியர்கள்
கூடலூர் அரசு கல்லூரியில் ராகிங்கிற்கு ஒத்துழைக்காத பழங்குடியின மாணவரை சீனியர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்கிய 6 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மட்டும் போதுமா? என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
Next Story
