நடிகை ராதிகாவுக்கு மகளிர் ஆளுமை விருது

நடிகை ராதிகா, தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி உள்பட 12 சிறந்த பெண்மணிகளுக்கு, மகளிர் ஆளுமை விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
நடிகை ராதிகாவுக்கு மகளிர் ஆளுமை விருது
Published on

நடிகை ராதிகா, தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி உள்பட 12 சிறந்த பெண்மணிகளுக்கு, மகளிர் ஆளுமை விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது. சென்னை - பல்லாவரத்தில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரெவுபதி முர்மு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,

மகளிர் ஆளுமை விருதுகளை வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com