Rabies | தெருநாயால் பலியான 17 வயது மகன் - இதயத்தை சுக்குநூறாக்கும் தந்தையின் கதறல்..
ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் பாதித்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பெற்றோர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.அண்ணாநகர் குருவிக்காரன் தெருவை சேர்ந்த 17 வயதே ஆன ராஜபிரகாஷ் என்ற இளைஞர் ரேபிஸ் நோயால் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் உள்ள100-க்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத் துறையினர் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மேலும் பெற்ற மகனை காப்பாற்ற முடியவில்லையே என அவரது பெற்றோர்கள் கதறி அழுதது மனதை சுக்குநூறாக்கியது.
Next Story
