உணவு தேடி வந்த புள்ளிமானை கடித்த வெறி நாய்கள்
திருவண்ணாமலையில், காப்புக்காட்டில் இருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை, நாய்கள் கடித்ததால் படுகாயமடைந்தது... ஐந்திற்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி கடித்ததில் மானின் கழுத்து, காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.