குபீரென பாய்ந்து கவ்வும் `ரேபிஸ்’ நாய் - குழந்தை முதல் முதியவர் வரை அலறிய அதிர்ச்சி வீடியோ
சைலெண்டாக வந்து குபீரென பாய்ந்து கவ்வும் `ரேபிஸ்’ வெறி நாய் - குழந்தை முதல் முதியவர்வரை அலறிய அதிர்ச்சி வீடியோ
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி பகுதியில் சாலையில் சென்ற முதியவரை கடித்த தெருநாய்,சிறிது தூரத்தில் 4 வயது சிறுவனையும் கடித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 5 பேரை கடித்த இந்த தெரு நாய்க்கு ரேபிஸ் உள்ள நிலையில் முதியவர் மற்றும் சிறுவனை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
