King Makers | IAS Academy | கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வினாடி வினா போட்டி

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வினாடி வினா போட்டி

King Makers | IAS Academy | கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வினாடி வினா போட்டி #chennai #annanagar #KingMakers #IASAcademy #thanthitv சென்னை அண்ணா நகரில், கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி சார்பில், மாணவர்களின் பொது அறிவு மற்றும் போட்டித் தேர்வுத் திறனை வளர்க்கும் வகையில் மாபெரும் வினாடி வினா போட்டி நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. எதிர்காலத்தில் 10 லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அகாடமி நிறுவனர் பூமிநாதன் தெரிவித்தார். இதுபோன்ற போட்டிகள் மாணவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் என IPS அதிகாரி ரம்யா மற்றும் மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் பாலச்சந்திரன் தெரிவித்தனர்.

X