வினாத்தாள் கசிந்த விவகாரம் | வெளியான முக்கிய தகவல்
“தவறுதலாக தேர்வு நடத்தியதாலேயே வினாத்தாள் கசிவு“
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம்/தவறுதலாக தேர்வு நடத்தியதாலேயே வினாத்தாள் கசிந்தது என பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் பதில்/மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. கல்லூரிகளில் இண்டஸ்ட்ரியல் என்ற பாடப்பிரிவுக்கான தேர்வு வினாத்தாள் கசிந்ததாக தேர்வு நிறுத்தி வைப்பு/வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக தேர்வாணையர், பேட்டை காவல் நிலையத்தில் புகார் /பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல்துறை விசாரணை /பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி
Next Story
