#Breaking: நாளை நடைபெறும் 12ஆம் வகுப்பு வினாத்தாள் கசிந்தது| Revision Exam | Question Paper Leaked

12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு - மேலும் ஒரு வினாத்தாள் கசிந்ததாக புகார். நாளை நடைபெற உள்ள 12ம் வகுப்பு இயற்பியல் தேர்வு வினாத்தாள் கசிந்தது.

நாளை நடைபெற உள்ள 12ம் வகுப்பு இயற்பியல் தேர்வு வினாத்தாள் கசிந்தது.

ஏற்கனவே இன்று நடைபெறும் உயிரியல், வணிக கணிதம் வினாத்தாள் கசிந்தது.

திருவண்ணாமலையில் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com