கூட்டணி குறித்த கேள்வி - ஓபனாக சொன்ன அமைச்சர்
தமிழகத்தில் பீகார் வாக்காளர்கள் - தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்" - அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் 7 லட்சம் பீகார் வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ் ஆகியோர் திமுக கூட்டணியில் இடம்பெறுவார்களா என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என கருத்து கூறியுள்ளார்.
Next Story
