தவெக விஜய் குறித்த கேள்வி - விமர்சித்த அமைச்சர் துரைமுருகன்
TVK Vijay | Minister Duraimurugan | தவெக விஜய் குறித்த கேள்வி - விமர்சித்த அமைச்சர் துரைமுருகன்
Baccha-வின் பாலிடிக்ஸ் என அமைச்சர் துரைமுருகன் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யை விமர்சித்துள்ளார்.. ராணிப்பேட்டை பெல் அண்ணா நகர், லாலாபேட்டை, சீக்கராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பல லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யை இவ்வாறு விமர்சித்தார்.
Next Story
