130 கோடி இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி...தாராபுரம் பொதுக்கூட்டத்தில் நாலாந்தர பேச்சு

அதிமுக பாஜக கூட்டணி துரோகக் கூட்டணி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
130 கோடி இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி...தாராபுரம் பொதுக்கூட்டத்தில் நாலாந்தர பேச்சு
Published on

130 கோடி இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி...தாராபுரம் பொதுக்கூட்டத்தில் நாலாந்தர பேச்சு

அதிமுக பாஜக கூட்டணி துரோகக் கூட்டணி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் பொன்னுதாயி ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் முத்தரசன் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு பிரதமராக இருக்கும் மோடி, தாராபுரம் பொதுக்கூட்டத்தில் நாலாந்திர மனிதர் போன்று பேசியதாக தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com