கல்குவாரி விபத்து... 400 அடி பள்ளத்தில், சிக்கியிருந்த 5வது நபரின் உடல் மீட்பு
கல்குவாரியில் சிக்கியிருந்த 5வது நபரின் உடல் மீட்பு/சிவகங்கை கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே
சிக்கியிருந்த 5வது நபரின் உடலை மீட்டது தேசிய பேரிடர் மீட்பு படை/400 அடி பள்ளத்தில், பாறை இடுக்கில் சிக்கியிருந்த ஒடிசா
தொழிலாளியின் உடல் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு/ஒடிசா தொழிலாளியின் உடல், பிரேத பரிசோதனைக்காக
சிவகங்கை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது/சிங்கம்புணரி அருகே கல்குவாரியில் நேற்று பாறைகள் சரிந்ததில் 5 பேர் உயிரிழப்பு
/4 பேரின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில்,
சிக்கியிருந்த 5வது நபரின் உடலும் தற்போது மீட்பு
Next Story
