திருவண்ணாமலையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் | ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

x

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோட் முறையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்