மீன்பிடி வலையில் சிக்கிய "மலைப்பாம்பு" - அதிர்ச்சியில் கிராம மக்கள்

x

Snake Rescue | மீன்பிடி வலையில் சிக்கிய "மலைப்பாம்பு" - அதிர்ச்சியில் கிராம மக்கள்

தருமபுரி அருகே மீன்பிடி வலையில் சிக்கிய 8 அடி மலைப் பாம்பினை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். கோட்டப்பட்டி கல்லாற்றில் புத்துமாரியம்மன் கோவில் அருகே மலைப்பாம்பு ஒன்று மீன்பிடி வலையில் சிக்கி நகர முடியாமல் தவித்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், மலைப் பாம்பினை லாவகமாக பிடித்து வலையை அப்புறப்படுத்தி கோட்டப்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்