Puzhal Lake | கடல் போல் மாறிய புழல் ஏரி.. சீறிப்பாயும் நீர்... சென்னைக்கு வெளியான முக்கிய நியூஸ்

x

புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், உபரி நீர் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... இதனால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்