puzhal jail | புழல் சிறையில் இருந்தே தப்பிய கைதிகள்... தட்டி தூக்கிய போலீஸ்

puzhal jail | புழல் சிறையில் இருந்தே தப்பிய கைதிகள்... தட்டி தூக்கிய போலீஸ்

#puzhaljail | #chennai | #police புழல் சிறையில் இருந்தே தப்பிய கைதிகள்... தட்டி தூக்கிய போலீஸ் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து அடுத்தடுத்த நாட்களில் இரண்டு கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பிய விசாரணைக் கைதி சுதீப் போகதியை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com