சென்னை புழல் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.