Russia | Ukraine | Putin | வெறியாட்டம் ஆடி உக்ரைனை 9 நிமிடம் நடுங்கவிட்ட புதின்

x

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமாக கருதப்படும் கார்கிவ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யப்படையினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். 9 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 5 குழந்தைகள் உட்பட 38 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 17 டிரோன்களை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடங்களில் தீப்பற்றியது. இதையடுத்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்