பக்தர்கள் வரிசையில் தள்ளுமுள்ளு பெண் காயம் தி.மலை கோயிலில் பரபரப்பு

x

திருவண்ணாமலையில் வார விடுமுறையை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரிசையில் காத்திருந்த பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பெண் பக்தர் ஒருவர் காயம் அடைந்தார்...


Next Story

மேலும் செய்திகள்