கேட்டின் வளையத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டி மீட்பு

x

கோவையில் வீட்டின் கேட்டில் சிக்கி பரிதவித்த நாய்க்குட்டியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.. சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகரில் உள்ள வீட்டின் கேட்டில் இருந்த இரும்பு வளையத்திற்குள் நாய்க்குட்டி ஒன்று தலையை விட்டு சிக்கிக் கொண்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நாயின் தலையை வெளியே தள்ளி பத்திரமாக மீட்டனர்..


Next Story

மேலும் செய்திகள்