திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் வழிபாடு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.