தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் புகழ் - காசேதான் கடவுளடா படத்தில் நடிக்க ஒப்பந்தம்
'காசேதான் கடவுளடா' ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க புகழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சிவாங்கி, கருணாகரன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
'காசேதான் கடவுளடா' ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க புகழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சிவாங்கி, கருணாகரன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் தனியார் டிவி சமையல் நிகழ்ச்சியால் பிரபலமான புகழ் இணைந்துள்ளார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் புகழ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
