Pudukottai | கத்திகொண்டே இளைஞர்கள் அட்டூழியம்.. போலீஸ் கண்முன்னே செய்த செயல்

புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். வடகாடு பகுதியில் உள்ள வெங்கடாசலத்தின் நினைவிடத்திற்கு அவரது சமூகத்தை சார்ந்தவர்கள் பேரணியாக சென்றனர். இதற்காக

புதுக்கோட்டை பாலன் நகர் ரயில்வே கேட் பகுதியில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் இளைஞர்கள் திரண்டனர். அப்போது பலர் போலீசார் முன்னிலையிலேயே பைக்கில் வீலிங் செய்தும், சாலையில் வட்டமடித்தும் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். 

X

Thanthi TV
www.thanthitv.com