பரபரப்பாகும் வேங்கைவயல்.. - 4 வது நாளாக மக்கள் போராட்டம்..
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைக்கு எதிராகவும், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தியும், கருப்புக் கொடியை ஏந்தி பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
