தாயின் பலகார கடையில் துடிதுடித்த மாணவன் உயிர்.. திகில் கிளப்பும் போஸ்ட்மார்ட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த

பள்ளி மாணவன் பூபதி, அவரது தாயாரின் பலகார

கடையில் தூக்கிலிட்டு உயிரிழந்தார். அவரின் உடலில்

காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,

பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்

கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து

கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com