Pudukottai | விடுமுறையில் இருந்த தலைமை ஆசிரியர்-பள்ளியில் நடந்த சம்பவத்தால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
விடுமுறையில் இருந்த தலைமை ஆசிரியர்-பள்ளியில் நடந்த சம்பவத்தால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
#Pudukottai #GovtSchool #Headmaster #Suspend #ThanthiTV Pudukottai | விடுமுறையில் இருந்த தலைமை ஆசிரியர் - பள்ளியில் நடந்த சம்பவத்தால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் புதுக்கோட்டை தொண்டைமான் விடுதி அரசு தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியர் மல்லிகா விடுமுறையில் இருந்தபோது கல்வித்துறையைச் சாராத விஷ்வா என்பவர் மாணவர்களுக்கு பாடம் எடுத்ததாக கூறப்படுகிறது. மாணவர்களை அவர் அடித்ததாகவும் புகார் எழுந்த நிலையில், விசாரணைக்குப் பிறகு தலைமை ஆசிரியர் மல்லிகாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
