Pudukottai Minister | திடீரென அமைச்சரை சூழ்ந்து பெண்கள் வைத்த கோரிக்கை
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனை திடீரென பெண்கள் சூழ்ந்து கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுகோட்டை மாவட்டம் மரமடக்கி கிராமத்தை சேர்ந்த பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சரிவர வேலை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டினர். இதையடுத்து, அதன் பொறுப்பாளரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தொய்வின்றி வேலை வழங்குமாறு அறிவுறுத்தினார்.
Next Story
