கஜா புயலால் களையிழந்த புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது.
கஜா புயலால் களையிழந்த புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்
Published on
பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது. அங்கிருந்த பல மரங்கள் வேறோடு சாய்ந்து கிடப்பதால், மயில்கள் உள்பட பல பறவைகள் வாழ்விடங்களை இழந்து அங்கும் இங்கும் சுற்றிதிரிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதால், ஆட்சியர் அலுவலகத்தை கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com