புதுக்கோட்டையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுந்தரிடம் கேட்கலாம்...