Pudukkottai | Police | "பசிக்குது சார்" என மீண்டும் மீண்டும் சொல்லி போலீசையே குழப்பிய நபர்
புதுக்கோட்டை அறந்தாங்கியில் பூட்டப்பட்ட வணிக வளாகத்திற்குள் பதுங்கி இருந்த நபர், பசிக்குது சார் என சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறியதால் போலீஸார் குழப்பமடைந்தனர். இரவில் வணிக வளாகத்திற்குள் சத்தம் வரவே போலீஸாருக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். விசாரணையில் பதுங்கி இருந்த நபர் சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறியதால், திருட வந்தவரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
