புதுக்கோட்டையில் சிக்கிய ட்ரக் மாஃபியா..! அதிர வைத்த ரூ.110 கோடி `ஹசீஸ்' -அரங்கேறிய சர்வதேச டீலிங்

x
  • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இறால் பண்ணையில் 110 கோடி மதிப்பிலான ஹசீஸ் என்ற போதைப்பொருள் பறிமுதல்
  • படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நிலையில், மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்
  • 1.05 கோடி ரூபாய் மதிப்பிலான 874 கிலோ கஞ்சாவும் பறிமுதல்
  • போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சுல்தான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்
  • 100 கிலோ ஹசீஸ் போதைப்பொருள், 874 கிலோ கஞ்சா ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பு
  • அறந்தாங்கி, புதுக்கோட்டை ரூ.110 கோடி போதைப்பொருள் பறிமுதல்

Next Story

மேலும் செய்திகள்