Pudukkottai | 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Pudukkottai | 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்கம், அம்மன் கற்சிலை உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களும் கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com