Puducherry | தலைக்கேறிய போதையில் வெறியாட்டம் ஆடிய இளைஞர்கள்.. திடீர் Entry கொடுத்து லத்தி சார்ஜ்

x

புதுச்சேரி காந்தி வீதியில், போதை தலைக்கேறிய இளைஞர்கள் வான வேடிக்கை வெடியை கைகளில் வைத்து வெடித்தனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டும் வெடித்தனர். மேலும் வாண வேடிக்கையை சாலை பக்கமாக திருப்பி வைத்து பொதுமக்களை அச்சுறுத்தினர். இதனை பார்த்த ரோந்து போலீசார், போதை இளைஞர்களை பிடித்து தடியடி நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்